பெங்களூரின் சிறந்த நரம்பு சிகிச்சைபிரிவு

காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோசயின்சஸ் - இல் சிறப்பு வாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையைப் பெறலாம்

முதிர்ந்த அனுபவமுள்ள இந்தியாவின் சிறந்த அறுவைசிகிச்சைநிபுணரான Dr ராமகிருஷ்ண ஈஸ்வரன் தலைமையிலான , சிறந்த நரம்பியல் நிபுணர்களும் , முதுகுத்தண்டு சிகிச்சைநிபுணர்களும் , மறுவாழ்வு தரும் வல்லுனர்களும் அடங்கிய குழுவினர் மூலம் நோயின் ஆரம்ப கட்டத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சைவரையும், நோயிலிருந்து குணமடையவும் மறுவாழ்வு பெறவும் ,சிறந்த பாதுகாப்பான சிகிச்சையைஅளிக்கிறோம்

ஓசூர், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி (பெங்களூர் ) மற்றும் மார்த்தஹள்ளி (பெங்களூர்) முதலிய பகுதிகளில் உள்ள எங்கள் மருத்துவக் குழுவானது :

  • + 50 வருடங்களுக்கும் மேலான சிறந்த சிகிச்சைஅனுபவத்தைப் பெற்றுள்ளது
  • + 35000 க்கும் மேற்பட்ட சிக்கலான மூளைமற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளைவெற்றிகரமாக முடித்துள்ளது
  • + நிருபிக்கப்பட்ட நல்ல விளைவுகளையும் , தரமான வாழ்க்கையைமீட்டெடுக்கவும் உதவி புரிந்துள்ளது.
  • நோயாளியே முதன்மையானவர் என்ற எங்களின் கொள்கையின் மூலம் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம்

காவேரியில் ஒவ்வொரு வெற்றியும் நோயாளியின் தைரியத்திலிருந்தும்

இடைவிடாத மற்றும் மனம் தளராத மருத்துவர்களின் குழுவின் மூலமாகவும் நிகழ்கிறது

நரம்பியல்

பக்கவாதம் / காக்காய்வலிப்பு / நடுக்குவாதம் / வலிப்பு / நினைவுக் கோளாறுகள் மற்றும் கை , கால் அசைப்பதில் சிரமம் …more

நரம்பியல் அறுவைசிகிச்சை

மூளைக் கட்டி / மண்டைஓடு சிகிச்சை/நரம்புக் குழாய் சிகிச்சை/ அதிர்ச்சிகள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை முறைகள் …more

முதுகெலும்பு அறுவைசிகிச்சை

முதுகெலும்பு அடுக்கு விலகல் சிகிச்சை/ சிதைவுகள் / முதுகெலும்புத் தேய்மானம் / என்டோஸ்கோபிக் முதுகெலும்பு சிகிச்சை/ சிக்கலான முதுகெலும்பு சரிசெய்யும் சிகிச்சைகள் …more

நரம்பியல் சிகிச்சை - மறுவாழ்வு முறை - பிஸியோதெரபி

செயல் முறை மருத்துவம் / பேச்சு மற்றும் அறிவாற்றல் சார்ந்த சிகிச்சை /நரம்பியலுக்கான நீண்ட நாள் அல்லது நாள்பட்ட உதவி …more

பெங்களூரின் தலை சிறந்த மூளை மற்றும் தண்டுவடம், முதுகெலும்பு சிகிச்சை நிபுணர்கள்.

காவேரி மருத்துவமனையில் , நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், முதுகெலும்பு சிகிச்சை நிபுணர்கள் போன்றவர்கள் அடங்கிய சிறந்த குழுவைக் கட்டமைத்துள்ளோம் என்பதில் பெருமைப் படுகிறோம் . அவர்களின் கூட்டான சிறந்த சிகிச்சை முறையானது மூளை மற்றும் முதுகெலும்பு சிகிச்சையில் எங்களின் மீது நம்பிக்கைக் கொள்ளச் செய்துள்ளது

உலகப் புகழ் பெற்ற மூளை மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களை பெங்களூரு காவேரி மருத்துவமனை வரவேற்கிறது

மருத்துவரின் விவரங்கள் ( பிரிவு வாயிலாக )

SURGEON.
SCHOLAR.
POET.
PIONEER.

Dr. Ramakrishna Easwaran

The Doyen of Neurosurgery, Now Re-shaping Bengaluru's Neurosciences.

"Surgery is precision. Healing is poetry.
What I bring to Kauvery is both so that every mind and every spine in Bengaluru finds not just treatment, but transformation

With over three decades of neurosurgical mastery, Dr. Ramakrishna Easwaran is a pio neer in brain and spine surgeries, mentored generations of surgeons, and led the advance-ment of modern neurosurgery in India. As Director - Institute of Neurosciences & Head of Clinical Academics at Kauvery Hospitals, he brings together precision, compassion, and academic excellence to shape the city's next era of Brain and Spine care.

Career Overiew:

  • 30+ years of pioneering neurosurgical practice
  • Former Professor & Head of Neurosurgery St. John's Medical College
  • Gold Medallist -NIMHANS (Best Outgoing Student, 1988)
  • 24,000+ brain and spine surgeries across three decades
  • Authority in Neurotrauma, Skull Base & Complex Spine Surgery
  • Recipient of Prof. B. Ramamurthi Oration (2017) & Lifetime Achievement Award (2019)
  • Prolific poet and composer with 170+ Camatic songs published
Read More

KAUVERY INSTITUTE OF NEUROSCIENCES Bengaluru's Brain & Spine Experts

"Surgery is precision. Healing is poetry.
What I bring to Kauvery is both so that every mind and every spine in Bengaluru finds not just treatment, but transformation

Feedback and Testimonials

காவேரியில் எங்களின் முதல் வாக்குறுதி மிகவும் எளிமையானது

Dr. Prasad Antapur

அது என்னவெனில் -
அக்கறையுடன் கூடிய சிறப்பான மருத்துவம்.

எதையும் கேட்பதன் மூலமேசிறந்த சிகிச்சை தொடங்குகிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்.

ஒவ்வொரு சிகிச்சை முறையும் வெளிப்படைத்தன்மையுடனும் , நோயாளியின் நன்மையைக் கருதியும் செய்யப்படுகிறது

காவேரி மருத்துவமனை சிகிச்சையில் எவ்வாறு தனித்து விளங்குகிறது ?

  • நோயாளியின் கவனிப்பே முதன்மையானது - எப்போதும்
  • வெளிப்படையான சிகிச்சை நெறிமுறைகள்
  • நீண்ட நாளைய உடல் நிலை முன்னேற்றம் - தரமான மறுவாழ்வு
  • எளிமையான செலவுடன் கூடிய சிறப்பான சிகிச்சை
  • 24 x 7 நரம்பியல் அவசர சேவை

Award & Acknowledgement : Celebrating our journey

தீர்மானிக்கும் முன் எங்களுடன் கலந்துரையாடுங்கள் - (இரண்டாம் கருத்துப் பகுதி )

மூளை அல்லது முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்ய நீங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால் பெங்களூரிலுள்ள சிறந்த நரம்பியல் நிபுணர்களிடம்
இரண்டாம் கருத்தைப் பெற்றுக்கொள்ளவும் .

எங்களின் மருத்துவ நிபுணர்கள் உங்கள் நிலையையும் , மாற்று மருத்துவ முறைகளையும் உங்களிடம் தெரியப்படுத்தி நம்பிக்கையான தேர்வை உங்களிடம் கூறுவார்கள்

ஆலோசனைக்குப் பதிவு செய்யவும் மாற்றுக்கருத்தை அறியவும்

Dr. Prasad Antapur

பொதுவாக அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - உங்களின் வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன

நீங்கள் தொடர்ச்சியான, மயக்க நிலை , உடல் பலவீனம் ,உணர்வின்மை , வலிப்பு தாக்கங்கள் மற்றும் முதுகு வலி போன்றவற்றை உணரும் போது தாமதிக்காமல் உடனடியாக நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும்.
நரம்பியல் நிபுணர்கள் நோயை மருந்துகள் மற்றும் சிச்சைகள் மூலம் குணப்படுத்துவர். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயை ஆராய்ந்து, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துவார்கள்.
நிச்சயமாக. காவேரி மாற்றுக் கருத்தைப் பெற்று உங்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய வகையான சிகிச்சையைப் பெறுவதற்கு உங்களை அனுமதிக்கிறது.
ஆமாம். எங்களது வெளிப்படையான மற்றும் திட்டமிட்ட கட்டண முறைகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நரம்பியல் சிகிச்சை எளிதில் எல்லோரும் அணுகக்கூடியதகவும் மலிவாகவும் கிடைக்கும்
ஆம். எங்களின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட நரம்பியல் மறுவாழ்வு பிரிவானது உடலைப் பிடித்து விடும் முறை, பேச்சுப் பயிற்சி மற்றும் அறிவாற்றல் சார்ந்த சிகிச்சை முறைகளால் நோயாளியைப் புத்துணர்ச்சி பெறுமாறு செய்து, அவர்கள் சுதந்திரமாக நடமாட உதவுகிறது.
நாங்கள் நோயாளிகளுக்கு பெங்களூரு , மைசூர், மண்டியா, மங்களூர் கோயம்பத்தூர் , சேலம், ஓசூர் மற்றும் அவற்றை சுற்றியுள்ள மாவட்டங்களில் சிகிச்சை அளிக்கிறோம் .

நீங்கள் நலம் பெறுவது சரியான முடிவிலிருந்து தொடங்குகிறது

நிபுணர்களின் சிகிச்சை - நிருபிக்கப்பட்ட முடிவுகள் - தனித்துவமான குணப்படுத்தும் முறை .
பெங்களூரில் உள்ள சிறந்த மூளை மற்றும் முதுகெலும்பு சிகிச்சை நிபுணர்களை இன்றே அணுகவும்

No 92, Hubli Survey, 1 B, Hewlett Packard Avenue, Konappana Agrahara, Electronic City, Bengaluru, Karnataka 560100

Get Directions

Appointment
080 6801 6801
  • Home Doctor Icon

    200+
    Beds

  • Home Doctor Icon

    100+
    Doctors

  • Home Doctor Icon

    Specialities

KNOW MORE Right Arrow

2371/3, Old HAL Airport Varthur Rd, Munnekolala, Marathahalli, Bengaluru, Karnataka 560037

Get Directions

Appointment
080 4180 4180
  • Home Doctor Icon

    200+
    Beds

  • Home Doctor Icon

    100+
    Doctors

  • Home Doctor Icon

    Specialities

KNOW MORE Right Arrow

At Kauvery, we don’t just treat the brain or spine -
we heal people, restore hope, and bring lives back to motion.
Kauvery Hospitals, Bengaluru - The Nerve Centre of Bengaluru.